Tuesday, 23 September 2014

Proverbs for beauty

BEAUTY OF PROVERBS

1. Beauty opens locked doors.
       கல் நெஞ்சங்களையும் கரைத்திடும் அழகு.

2. Beauty will buy no beef.
       வெறும் அழகு மட்டும் சோறு போடுமா?

3. Beauty is in the eye of beholder.
        பார்ப்பவரை பொறுத்தே அழகு.

4. Beauty is only skin deep.
         அழகு என்றும் நிலைத்திருக்காது.

5. Beauty without modesty is infamous.
          பணிவில்லாத அழகு பாராட்டு பெறாது.

Tags: proverbs, beauty proverbs, Beautiful proverbs, beauty proverbs for facebook

No comments:

Post a Comment