Showing posts with label Tamil proverbs. Show all posts
Showing posts with label Tamil proverbs. Show all posts
Monday, 3 November 2014
Sunday, 5 October 2014
Tamil proverbs- தமிழ் பொன்மொழிகள்
தமிழ் பொன்மொழிகள்
Death is sure to all
அனைவருக்கும் மரணம் வருவது நிச்சயம்.
Death is end of all
அனைத்தின் முடிவே மரணம்.
Death keeps no calendar
மரணத்திற்கு இல்லை நாளும் கோளும்.
Death pays all debts
மரணம் எல்லாக்கடன்களையும் அடைத்துவிடும்.
Danger is never overcome with danger
ஆபத்தால் ஆபத்தை வெல்ல முடியாது.
Danger is next neighbour to security
ஆபத்து, பாதுகாப்பின் அயல்வீட்டுக்காரன்.
Danger makes men devout
ஆபத்து மனிதனை பக்திமானாக்கும்.
Tags: Tamil proverbs, Proverbs for man's life, Death punch, Punch for death
Subscribe to:
Posts (Atom)